ராஜ வாழ்க்கை… தனுஷ் பட நடிகையின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Loading… தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி நடிகையாக மாறிவிட்டார் பிரியங்கா மோகன் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா அருள் மோகன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார், தொடர்ந்து அடுத்த ஆண்டே டான் படத்தில் இணைந்தனர். அடுத்ததாக சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்தார், கன்னட படங்களில் அறிமுகம் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானார் பிரியங்கா … Continue reading ராஜ வாழ்க்கை… தனுஷ் பட நடிகையின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?